2.
இந்த நகர முடியாத சிலை சுதந்திரம் பத்தி பேசுதாம்
3.
எந்நேரமும் ஒரு கைதி காணும் கனவு
4.
நோயாளிகளுக்கு இது தானே சொர்க்கம்
5.
பிள்ளைகளுக்கு பெற்றோர் தரவேண்டிய சிறந்த பரிசு
6.
zoo விலங்குகள் ஏங்கி ஏங்கி கேட்பது
7.
உண்பது உறங்குவது உரவாடுவது உரையாடுவது ஊர் வலம் வருவது உணர்வது
8.
இந்த ஒரே ஒரு simple and easy யான வேலைய செஞ்சா எல்லா ஜீவன் களும் மனுஷனை கை எடுத்து கும்புடுமாம்